பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு

44

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள் முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புக்கு,
சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – வாக்குசேகரிப்பு
அடுத்த செய்திதென் சென்னை – மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்