ஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா
01/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து கிராமத்தில் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. அ.ராமலிங்கம் அவர்களால் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள்...
சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகாசி தொகுதியில் 03.01.2021 அன்று காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை துரைசாமிபுரம் மணியம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாற்று கட்சியை சேர்ந்தவர்களும், பொது மக்களும்...
கமுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கமுதி துனைத்தலைவர் முன்னிலையில் மோயங்குளம் இளைஞர்கள் கட்சியில் இனைந்தனர்.
அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு அறந்தாங்கி நகரத்தில் நடைபெற்றது.
இடம்: அறந்தை நகர வர்த்தக சங்க கட்டிடம் அக்ரஹாரம், அறந்தாங்கி.
கிணத்துகடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
10-01-2021 ஞாயிறு கிழமை மதுக்கரை மார்கெட் பேருந்து நிலையம் அருகில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேற்கை முகாம் நடக்கிறது. நேரம் காலை 7.00மணி முதல் 1.00மணி வரை நடக்கிறது.
கிருசுணராயபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்
10.1.2021 கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக காந்திகிராமம் டபுள் டேங்க் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணராயபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா
நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பாக சுசீலா முனியப்பன் அவர்கள் தலைமையில் பால ராஜபுரம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அவர்களிடம் 200 நாவல்...
கிணத்துக்கடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நில வேம்பு நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதி சார்பாக மதுக்கரை பேரூராட்சி க்கு உட்பட்ட,
மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், நில வேம்பு மூலிகை நீர் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை தொகுதி – தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம்
பாளை தொகுதி சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மாநில ஒருகிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவை சிறப்பித்தனர்
திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர்களை, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யது, அதற்கான தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.