மயிலாப்பூர் தொகுதி – தைப்பூச பெருவிழா
தைப்பூசத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் (28/01/2021) 1000 நபருக்கு அன்னதானம் வழங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி விண்ணப்பம்
அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டி 2 வது வார்டு இல் முழு ஊர் முழுவதும் *சாக்கடை கழிவுநீர் ஓடியும் தேங்கியும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது* எனவே இதை கருத்தில் கொண்டு...
இராமநாதபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
28.01.2021 அன்று பழனிபாபா அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம் பெரியப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நாம்தமிழர் கட்சியினர் குருதி கொடை வழங்கினர். இதில் மாவட்ட, தொகுதி,...
கந்தர்வக்கோட்டை தொகுதி – தைப்பூச வழிபாடு
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின் சார்பில் தச்சன்குறிச்சி குகை முருகன் ஆலயத்தில் முப்பாட்டன் முருகனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு
#பெரம்பூர்தொகுதி அண்ணன் முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு முன்னெடுத்து நடத்திய பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும்...
ஈரோடு மேற்கு தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
மாதாந்திர கலந்தாய்வு
ஈரோடு தெற்கு மாவட்டம் , ஈரோடு மேற்கு தொகுதி ,ஈரோடு மேற்கு_மாநகரம்.
அலுவலகத்தில் சனிக்கிழமை (02-01-2021)
மாத கலந்தாய்வு நடைபெற்றது. 08:00 மணியளவில் மாதாந்திர வரவு செலவு கணக்கு
உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.
நெய்வேலி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வட்டம் 16 இரட்டைப் பாலம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத்தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழம் வேண்டி சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து தீரா தாகம் கொண்டு உயிரை தமிழுக்கு கொடையாக கொடுத்த மாவீரன் கு. முத்துக்குமாரின்...
புதுக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுகப் பேரணி
புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுவண்டி,
பறையிசை,சிலம்பாட்டம்,சல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கை
வழங்கப்பட்டு, இறுதியாக ஐயன் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி – வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வு
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 12 ஆம் ஆண்டு நினைவுநாளில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின்.சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது நன்றி. முத்துக்குமார் 9092274093

