திருச்சுழி தொகுதி – திருமுருக திருவிழா மற்றும் கலந்தாய்வு

முப்பாட்டன் முருகனின் திருமுருக திருவிழாவில் மானூர் முப்பாட்டன் முருகனை வணங்கி தேர்தல் பரப்புரை தொடங்கி மற்றும் தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வில் திருமதி.ஆனந்த ஜோதி திருச்சுழி சட்டன்ற தொகுதி வேட்பாளர்.

திருத்தணி தொகுதி – தைபூச திருவிழா வேல் பயணம்

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு...

வில்லிவாக்கம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 98வது வட்டம் எளிதில் மக்களிடம் நமது விவசாயி சின்னம் தெரியும் வகையில் கொண்டு சேர்க்க அதன் தேவைகள் பற்றி பேசப்பட்டது.

திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, குடில் அமைத்து நன்பகல் உணவு வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு,...

விருகம்பாக்கம் தொகுதி – திருமுருகன் குடில் அமைத்து வழிபாடு

விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் 138 வதுவட்டம் திருநகரில் திருமுருகனுக்கு குடில் அமைத்து, வழிபாடு செய்யப்பட்டது. 

ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு_மாநகரம் காந்தி நகர், ராயபாளையம் பகுதியில் புதன்கிழமை  (20.1.2021) அண்ணா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31-01-2021) தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் செயளாலர் முன்னிலையில் ஊர் பெரியவர்களால் #புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வை சிறப்பாக ஏற்ப்பாடு செய்த வேங்கடத்தனூர் இளைஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.  

விருகம்பாக்கம் தொகுதி – தைப்பூசம் திருநாளை முன்னிட்டு மோர்ப்பந்தல்

தைப்பூசத்திருநாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வை வீரத்தமிழர்முண்ணனி மாவட்டச்செயலாளர் திரு ராம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் நமது உறவுகளோடு மழலையர் பாசறை கபிலன்,வேந்தன் கலந்து கொண்டு...

இராணிப்பேட்டை தொகுதி – முப்பாட்டன் முருகனின் தைப்பூசத் திருநாள் விழா

இராணிப்பேட்டை தொகுதி - நமது முப்பாட்டன் முருகனின் தைப்பூச பெருவிழா கோலகலமாக நடைப்பெற்றது.

குளச்சல் தொகுதி – தைப்பூச விழா

குளச்சல் தொகுதி சார்பாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.