பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை.

பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட விஜயமங்கலம் பகுதியில் 04-02-2021 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு லோகநாதன் மற்றும் புலிகள்  

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி (தெற்கு) ஒன்றியத்திற்கு உள்ள அத்திச்சோலமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரை (06-02-2021) சிறப்பான முறையில் நடைபெற்றது. கு.சுரேந்தர்-9445393853  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கோவிலடியில் உள்ள காசிம் காலணியில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஐயா பெருந்தமிழர்.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.

கடையநல்லூர் தொகுதி – சட்டமன்றத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக்கூட்டம்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மா.முத்துலெட்சுமி அவர்களை நமது உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இன்று அறிமுகம் கிருஷ்ணாபுரத்தில் நடந்த கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முத்துக்குமார் 9092274093  

ஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக ஆவடியில்  ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து கட்சி உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர். 

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரைக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 01.02.2021 திங்கள்கிழமை பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் 5வது நாளாக தேர்தல் பிரச்சாரம்...

சேப்பாக்கம் தொகுதி – பொங்கல் விழா

சேப்பாக்கம் வீரதமிழர் முன்னணி பாசறை தொகுதி செயலாளர் திரு.விக்னேஷ்வரன் மற்றும் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் திரு.அன்பரசன் அவர்களின் தலைமையில் பகுதி செயலாளர் திரு.கோபி எ கருணா அவர்களின் முன்னிலையில் பொங்கல் விழா...

திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வுகள்

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 06-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் நுணாக்காடு,எழிலுர்,பள்ளங்கோவில், கொத்தமங்கலம்,மேட்டுபாளையம்,விளக்குடி ஆகிய ஊராட்சிகளில் தொடர்தேர்தல்பரப்புரை,வேட்பாளர் அறிமுக நிகழ்வு நடைப்பெற்றது அதனை தொடர்ந்து கீரக்களூர் ஊராட்சி கடைத்தெரு மற்றும் திருவலஞ்சுழி...

திருத்துறைப்பூண்டி தொகுதி – தொடர்தேர்தல் பரப்புரை

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தொடர்தேர்தல் பரப்புரையாக காலை முதல் இரவு வரை ஊராட்சி வாரியாக மக்களை சந்தித்து துண்டறிக்கை வழங்குதல், நாம்தமிழர்அரசின் ஊராட்சி தொகுதி வளர்ச்சி...

கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்மிடிப்பூண்டி தொகுதி பாலவாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.