பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

39

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கோவிலடியில் உள்ள காசிம் காலணியில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஐயா பெருந்தமிழர்.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி – சட்டமன்றத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக்கூட்டம்
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021