குளச்சல் தொகுதி அண்ணல் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

குளச்சல் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகத்தில் வைத்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.  

மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14.04.2021 அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் நகரம் மற்றும் சம்பாதிநல்லூர் ஆகிய பகுதிகளில் அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

ஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம்...

அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

அரூர் மூன்றுசாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட தொகுதி,ஒன்றிய,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் தகவல் தொழில்நுட்ப பாசறை லூர்து வின்சென்ட் 9087840396  

கும்பகோணம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

14/04/21 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் கும்பகோணம் போக்குவரத்து பணிமனை முன்புள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குருநாதன் தகவல் தொழில்நுட்ப...

ஏற்காடு ஒன்றியத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

ஏற்காடு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இந்நிகழ்வை சிறந்த முறையில் திரு. மனோ அண்ணன் அவர்கள் மற்றும் ஏற்காடு ஒன்றிய உறவுகள் முன்னின்று செய்தார்கள் பதிவு செய்தவர் மு. சதிஸ்குமார் (ஏற்காடு சட்டமன்ற...

தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு…

தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்...

ஏற்காடு தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் தெற்கு மாவட்ட தலைவர் திரு. செல்வநாதன் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்  

காஞ்சிபுரம் தொகுதிஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

14/04/2021 அன்று புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் மலர் மாலை போட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர்...

தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்! –...

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றும் நிரந்தர...