முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு…

0

தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.

அருட்தந்தை ஜான் சுரேசு போன்ற எத்தனையோ பெருந்தகைகளை இப்பேரிடர் காலத்தில் இழந்து நிற்கிறோம். இனியும் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் இருக்க ஒவ்வொருவரும் #Covid19 குறித்த விழிப்புணர்வோடும், பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டுமென உறவுகளைப் பேரன்போடு கோருகிறேன்.

(3/3)

அருட்தந்தை ஜான் சுரேசு அவர்கள் அளப்பெரிய இன உணர்வாளராக விளங்கியவர். தமிழீழத் தாயகத்தின் மீது தீராவேட்கை கொண்டு, விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து, பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும் சமரசமின்றி தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாய் நின்றவராவார்.

(2/3 )

முந்தைய செய்திஏற்காடு தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திஏற்காடு ஒன்றியத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது