@JuniorVikatan புகைப்படக்கலைஞர் அன்புத்தம்பி சேலம் விஜயகுமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
ஈழ விடுதலையைப் பெரிதும் நேசித்த இன உணர்வாளராக விளங்கிய தம்பியின் மறைவுச்செய்தி என்னைப் பெரிதும் வாட்டுகிறது.

தம்பி விஜயகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடகத்துறையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அத்துயரில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)