துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:15/05/2021 துறைமுக தொகுதி 54வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது தம்பி விவேக் மகேஷ் இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் டேவிட், பாஸ்கர் தினேஷ் சோபனகுமார்...

தர்மபுரி தொகுதி மரம் நடும் நிகழ்வு

தர்மபுரி சட்ட மன்ற தொகுதி சார்பாக அதகபாடி பஞ்சாயத்து மரம் நடுதல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ. ரமேஷ் குமார் தொகுதி செயலாளர் பிரேம் குமார் தொகுதி செய்தி தொடர்பாளர் ரமேஷ் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.  

ஆத்தூர்(சேலம்)- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தொற்றை தடுக்கும் விதமாக புங்கவாடி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழ்ங்கப்பட்டது....

ஆத்தூர்(சேலம்)- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, 12/05/2021 அன்று பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவுடன் இணைந்து உணவு...

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான் குளம் பேரூராட்சிக்குட்பட்ட 2வது சிறகத்தில் (15-05-2021) அன்று சனிக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

தாராபுரம் தொகுதித் தலைவர் எனது பேரன்பிற்குரிய தம்பி ம.மோகன் அவர்கள்…

தாராபுரம் தொகுதித் தலைவர் எனது பேரன்பிற்குரிய தம்பி ம.மோகன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். தம்பியின் குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் நமது ஐயா கு.கலியபெருமாள் அவர்களின்…

தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் நமது ஐயா கு.கலியபெருமாள் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

கடந்த 13-05-2021 அன்று இயற்கை எய்திய என் தந்தையார் செந்தமிழன்…

கடந்த 13-05-2021 அன்று இயற்கை எய்திய என் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவு செய்தியறிந்து, என் துயர் பகிர்ந்து எனக்கு மனம் தேற ஆறுதல் அளித்த என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நெகிழ்வான...

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த…

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். (1/2) View original post on X ↗ சகோதரரை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. (1/2) View original post...