கிணத்துக்கடவு தொகுதி மரம் நடுதல் விழா

கிணத்துக்கடவு தொகுதி மயிலேரிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அப்பகுதி உறவுகள் திரு முத்துராஜ் தலைமையில் அரச மரக்கன்றுகளை நாட்டு சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾🌷🥰 நண்றி 8925708375  

முதுகுளத்தூர் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவு குருதிக் கொடை

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மேற்குமாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சாயல்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டு குருதியை...

உலகத்தமிழர் கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், ‘உலக முதன்மொழி’ ஆசிரியருமான ஐயா…

உலகத்தமிழர் கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், 'உலக முதன்மொழி' ஆசிரியருமான ஐயா இறையெழிலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில்...

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத்…

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்! https://bit.ly/3u1jfeI View original post on X ↗

தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார்…

தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார் அப்பா குமரேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். நாம் தமிழர்...

தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கங்கள் | காணொளி தொகுப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் 2021 கடைபிடிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு ஆளுமைகளை கொண்டு வாராவாரம்...

கபசூர குடிநீர் வழங்குதல் அண்ணாநகர் தொகுதி  

அண்ணாநகர் தொகுதி   (16/05/2021) ஞாயிற்றுக்கிழமை 105வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது, அம்பேத்கர் தெரு, தொடங்கி, அம்பேத்கர் 1மற்றும் 2வது குறுக்கு தெரு முத்தமிழ் காவலர் தெரு, பாரதிதாசன், பிரதிதாசன் 1வது...

கிணத்துக்கடவு தொகுதி வீர வணக்க நிகழ்வு

கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் முடங்கிப்போய் உள்ள நிலையிலும் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று நாங்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்று 300க்கும் மேற்பட்ட இன எழுச்சி சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினோம்   +918925708375  

கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  

அண்ணாநகர் தொகுதி   (17/05/2021) திங்கட்கிழமை 105வது வட்டத்தில் பொதுமக்களுக்கு கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது, வள்ளலார் தெரு, தொடங்கி, வள்ளலார் 1, 2,3,4,வது குருக்கு தெரு, திருமகள் தெரு, திருமகள் 1,2,3வது குருக்கு தெரு, முத்துமாரியம்மன் கோயில்...

உத்திரமேரூர் தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

மே 18 தமிழின படுகொலை நாளை நினைவு கூறும் விதமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி...