செஞ்சி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தெற்கு ஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே அருண் 8867352012 தகவல் பிரிவு.  

சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

06/06/2021 சேலம், தெற்கு தொகுதி, கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 11வது நாளாக கருங்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது... முன்னெடுப்பாளர்கள்: மோகன்ராஜ் ஜனார்த்தனன் களப்பணியாளர்கள்: மணி தீபக் தினேஷ் தமிழ் சண்முகம் பிரகாஷ் பதிவு...

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி.

வில்லுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செய்திதொடர்பாளர் கு.விக்னேஷ்வரன் கலந்து கொண்டார் கிளை தலைவர் ரஞ்சித் மற்றும் சக்திவேல் ஒருங்கிணைந்தார் உடன் கிளை பொருப்பாளர்கள் கலந்து...

அரூர் தொகுதியில் மரம் நடும் விழா

சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு அரூர் தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேல்செங்கப்பாடி கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் களப்பணி செய்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் தகவல் தொழில்நுட்ப பாசறை லூர்து...

பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா…

பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? https://bit.ly/3z8eN1q View original post on X ↗

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

*10ம் நாள்* :: கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கும், தேவை என்று கேட்டவருக்கும் வழங்கப்பட்டது இன்றைக்கு தொடர்ந்து *5ம் நாளாக**...

பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 06/06/2021 ஞாயிறன்று காலை 7மணி முதல் 9மணி வரை பாளை பகுதி 105வது கிளை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் 105வது கிளை பொறுப்பாளர்கள் கார்த்திக் மற்றும் யுவராஜா முன்னெடுப்பில் கிளை...

பாளையங்கோட்டை தொகுதி மரக்கன்று நடுதல் நிகழ்வு

06/06/2022 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை தொகுதி மேலப்பாளையம் பகுதி 30வது வார்டில் மக்களை இணைத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. கம்பி வலையங்கள் கொடுத்து உதவியவர் திரு.பதவி அவர்கள் (மேலப்பாளையம் பகுதி பொருளாளர்) களப்பணியாற்றியவர்...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 07-06-2021 வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  

மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில்  (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்....