பெரியகுளம் தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 06.06.2021 அன்று கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 குடும்பங்களுக்கு 14 வகை மளிகைபொருட்கள், 05 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளும், 12 குடும்பங்களுக்கு காய்கறி...

பத்மநாதபுரம் தொகுதி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 2 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி உதயனார் குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் மூன்றாவது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

பெரியகுளம் தொகுதி குளம் சீரமைப்பு

நாம் தமிழர் கட்சி தேனி நகரம் மற்றும் தேனி வடக்கு ஒன்றியம் இணைந்து 02,03,04-06.2021 ஆகிய மூன்று நாட்கள் சுக்குவாடன்பட்டி ஆண்டாள் குளத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றி சீரமைக்கப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

வேடசந்தூர் தொகுதி மக்களுக்கு உணவளித்தல்

வேடசந்தூர் தொகுதியில் மக்களுக்கு உணவளிக்கும் நாம்தமிழர் கட்சி உறவுகள்.. களத்தில் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் போதுமணியுடன் தொகுதி பொறுப்பாளர்கள்.  

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாங்குநேரி_கிழக்கு ஒன்றியம் 06-06-2021 அன்று சிந்தாமணி ஊர் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் ஆவி பிடிப்பதற்காக மக்களுக்கு யூக்களிப்டஸ் மர இலையும் வழங்கப்பட்டது. 9003992624  

கடையநல்லூர் தொகுதி உணவு வழங்குதல்.

#கண்ணியமிகுகாயிதமில்லத் அவர்களின் அகவை தினத்தில்! (05/06/21) சனிக்கிழமை இலஞ்சி குழந்தை காப்பகத்துக்கு நாம்தமிழர் கடையநல்லூர் நகரத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது, இதில் நகரத் தலைவர் முத்தலிஃப் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்...

கடையநல்லூர் தொகுதி மனு வழங்கல்.

நேற்று (05/06/21) நாம்தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் திருகிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா(MLA) அவர்களை சந்தித்து பல மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மனு அளிக்கப்பட்டது!_ இதில் :- தொகுதிச் செயலாளர்...

செஞ்சி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி கிழக்கு ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

பரமக்குடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலாய்க்குடி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. க.மணிகண்டன் தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372