பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத்...
பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? – சீமான் கேள்வி
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மே மாத கணக்குமுடிப்பு
மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்
குறித்த மாத கலந்தாய்வு
06.06.2021 ஞாயிற்றுக்கிழமை
மாலை கொரோனா ஊரடங்கால்
இணையவழியில்
நடைபெற்றது.பொறுப்பாளர்கள்
உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நாம் தமிழர் உறவுகள்
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர்...
பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் 3 வது நாளாக கலந்துகொண்டு களப்பணியாற்றி குளத்தை மீட்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூய்மை செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 4 வது நாளாக களத்தில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி தூய்மை செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி சிறகுளம் தூய்மை செய்யும் பணியில் 1 வது நாள் நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் உறவுகள்
கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பிளவக்கல் பகுதிகளில் வழங்கப்பட்டது
தோவாளை ஒன்றியம் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
தோவாளை வடக்கு ஒன்றியம் திடல் ஊராட்சி இரத்தினபுரம் உறவுகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
