திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

19

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.நெல்லை தொகுதி செய்தி தொடர்பாளர்
8428900803

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளத்தை தூர்வாரும் பணி
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு