இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் சார்பாக 11/07/2021 அன்று  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் மதுக்கடைகளை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

நாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம் 11.07.2021, அன்று அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கலந்தாய்வில் குமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...

நாகர்கோவில் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

11.07.2021, நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் நாம்தமிழர் உறவுகள் சேர்ந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் மற்றும் வீட்டுக்கு தலா 4 முக கவசம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கினர்.

நாகர்கோயில் தொகுதி – பராமரிப்பு பணி

11.07.2021, நாகர்கோயில் மாநகர வடக்கு, 12வது வட்டத்திற்குட்பட்ட  கலைவாணர் தெருவில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின் கம்பிகளைத் தொட்டுக்கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி  ஓட்டுப்புரைத்தெரு...

கடலூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக நெய்வேலியில்  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து 11.7.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...

மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி…

மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021ஐ, ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! http://bit.ly/3xQTXTi View original post on X ↗

திருமயம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், அரிமளம் எட்டாம் மண்டகபடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலின்டர் விலை உயர்வை கண்டித்தும் மற்றும்...

சிவகங்கை தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அண்ணன் சீமான் அவர்களின் கட்டளைக்கிணங்க, எரிபொருள் விலையேற்றம், மதுக்கடை  திறப்பு, நீட் தேர்வு போன்றவற்றை எதிர்த்து, மாநில மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்து,சிவகங்கை அரண்மனை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 9688848825 ரகு.ர சிவகங்கை...

சேலம் மாவட்டம் சார்பாக எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக ஒருங்கிணைத்த, எரிபொருள் விலை ஏற்றத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய ஒன்றிய அரசை மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் நாம்...

கோவில்பட்டி தொகுதி எரிபொருள் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான எரிபொருள் விலை உயர்வை  உடனே  திரும்ப பெற வலியுறுத்தி  14.07.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம், முன்பு ...