திருச்சி கிழக்கு தொகுதி – கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி மேற்கு பகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதியில் உள்ள அம்பத்தூர் பேருந்து நிலையதில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது  

புதிய மீன்பிடி சட்ட வரைவு-2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கொரோனா நோய்த்தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுமைக்கும் நிலவும்...

ஆலந்தூர் தொகுதி- கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி 164வது வட்டத்தின் சார்பாக பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகில் கொடி ஏற்றி, பெருந்தலைவர் பதாகைக்கு மாலை அணிவித்து...

ஆவடி தொகுதி -ஐயா கு .காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஆவடி சட்டமன்ற தொகுதி  சார்பில்  15-07-2021 அன்று ஐயா கு .காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாவுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

ஆவடி தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆவடி கிழக்கு நகர சார்பில் 15-07-2021 அன்று ஐயா.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது, 

நாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு   15.07.2021, அன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கிழக்கு...

திருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத மிகுமின் நிறுவனம் அருகில் உள்ள கு.காமராஜர் ஐயா சிலைக்கு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  (15.07.2021) அன்று  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

தஞ்சாவூர் தொகுதி தஞ்சை ஒன்றியத்தின் சார்பில் கல்வி கண் திறந்த ஐயா காமராசரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு  வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள  திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...