திருபெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருபெரும்புதூர் தொகுதி குன்றத்துர் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் எருமையூரில் நடைபெற்றது.

குளச்சல் தொகுதி அண்ணன் கடல்தீபன் நினைவேந்தல்

குளச்சல் தொகுதி கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, அண்ணன் கடல்தீபன் அவரின் நினைவேந்தல் நிகழ்வு 10/08/2021 அன்று மாலை 5 : 30 மணிக்கு குளச்சல் காமராஜர் சிலை அருகில் வைத்து...

பெரம்பலூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியம், அருமடல் கிளையில் 1-8-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையில், பெரம்பலூர்...

திருமயம் தொகுதி அண்ணன் கடல் தீபன் நினைவு மரக்கன்று நடும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், துளையானூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் நினைவாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி,...

மதுராந்தகம் தொகுதி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

01.08.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

மண்ணச்சநல்லூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை கண்டித்தும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டியதை கண்டித்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் கண்டன...

போளூர் தொகுதி அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இதில் சேத்துப்பட்டு நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு

07.08.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்9து விவாதிக்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், தமிழ் இதழியல்…

'தமிழர் தந்தை' ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், தமிழ் இதழியல் துறையினை புதிய பரிமாணத்திற்கு இட்டுச்சென்ற பெருந்தகை, அடக்குமுறைகளுக்கு அஞ்சாது மாலைமுரசு நாளேட்டில் தமிழினப்படுகொலையை வெளிச்சமிட்டுக்காட்டிய பெருந்தமிழர், ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுக்கு...

தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் கொண்ட உரிமையை மீட்க, குமரி…

தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் கொண்ட உரிமையை மீட்க, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்கும் குமரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம்! View original post on...