பாடலாசிரியர் நா.முத்துக்குமார்- புகழ் வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில்  தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் படத்திறப்பு செய்யப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – விளையாட்டு வீரர்களுக்கு உதவி

கும்மிடிப்பூண்டி தொகுதி நடுவன் ஒன்றியம் சார்பில் 12/08/2021 அன்று விளையாட்டு வீரர்களுக்கு  கைப்பந்துகள் வழங்கப்பட்டன.

மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர்…

மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 30-07-2021 அன்று ஏற்றப்பட்டது.

எரிகாற்று உருளை விலை உயர்வுக்கு சீமான் கடும் கண்டனம்

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச்சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் விலையை 25...

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கடலூர் கடல் தீபன் புகழ்வணக்க நிகழ்வு

10/08/2021  அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த கடலூர் கடல் தீபன் அவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பம்மல் கட்சி அலுவலகத்தில் இரங்கல் நிகழ்வு நடைப்பெற்றது.

போளூர் சட்டமன்றத் தொகுதி – கடல் தீபன் புகழ் வணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான கடல் தீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில்…

எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில் விழுந்த பேரிடி! நாட்டின் பொருளாதாரத்தைப் புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, அதனை சமப்படுத்த மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயல் கடும்...

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின்…

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு...

தலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021080192 நாள்: 16.08.2021 தலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - அ.முகம்மது ரபீக்   - 15477230973 துணைத் தலைவர் - லெ.இரவிச்சந்திரன்   - 15482332077 துணைத் தலைவர் - ம.கஜேந்திரன்   - 15406443500 செயலாளர் - இரா.சிவராஜா   - 12783430214 இணைச் செயலாளர் - அ.அர்ஷாத் அலி   - 10606492166 துணைச் செயலாளர் - கோ.கனகராஜ்   - 15482617475 பொருளாளர் - இரா.இராஜசேகர்   - 15477259840 செய்தித் தொடர்பாளர் - கோ.மணிகண்டன் - 11834804811 தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் - கு.விஜய்குமார் - 15482006800 இணைச்...