தலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

4

க.எண்: 2021080192

நாள்: 16.08.2021

தலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் அ.முகம்மது ரபீக்   15477230973
துணைத் தலைவர் லெ.இரவிச்சந்திரன்   15482332077
துணைத் தலைவர் ம.கஜேந்திரன்   15406443500
செயலாளர் இரா.சிவராஜா   12783430214
இணைச் செயலாளர் அ.அர்ஷாத் அலி   10606492166
துணைச் செயலாளர் கோ.கனகராஜ்   15482617475
பொருளாளர் இரா.இராஜசேகர்   15477259840
செய்தித் தொடர்பாளர் கோ.மணிகண்டன் 11834804811
தகவல் தொழில்நுட்பப் பாசறை
செயலாளர் கு.விஜய்குமார் 15482006800
இணைச் செயலாளர் பா.பிரேம்நாத் 15477799322

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி