சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து…
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து காவல்துறையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சீரிய நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
(3/3) @CMOTamilnadu @mkstalin
View...
அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி…
அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சக காவல்துறையினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.
https://bit.ly/3oMOzNC
View...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உணவு வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2021 அன்று சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏ பி ஜெ அப்துல்கலாம் மண்டபம், புனித மேரி சாலை, 21/11/2021 அன்று காலை 9:30...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பொது மருத்துவ முகாம்
20.11.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை வழங்குதல்
தலைவர்.மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை...
செய்யூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
21/11/2021 அன்று செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்ந்த கிளாப்பாக்கம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செங்கல்பட்டு தெற்கு...
பெரம்பூர் தொகுதி – குருதிக் கொடை முகாம்
தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக குருதிக் கொடை முகாம் நடைப்பெ
ற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை
முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.








