ஓசூர் மாநகராட்சி தேர்தல் பரப்புரை
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 01 ஆ.நாகேந்திரன்
அவர்களை ஆதரித்து முதல் கட்ட பரப்புரையில் கலந்து கொண்ட
ரஜினிகாந்த் செயளாலளர் சுடலைமணி துணை செயலாளர்
சுரேஷ் மேற்கு ஒன்றிய தலைவர்...
நாங்குநேரி தொகுதி வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
தமிழினத்தை தட்டி எழுப்ப தன்னுயிரை கொடையாக கொடுத்த வீர மறவன் முத்துகுமார் அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
9003992624
பெரம்பூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 45ல் வட்டத்தில் சிறப்பாக தேர்தல் பிரசாரம் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி மாமன்ற உள்ளாட்சித் தேர்தல் கலந்தாய்வு
பெரம்பூர் சட்டமன்ற வடசென்னை தெற்கு மாவட்ட இன்று தேர்தல் அவசர கலந்தாய்வு
அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்
06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அறந்தாங்கி நகராட்சியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 30.01.2022 மாலை பெரியகுளத்தில் நடைபெற்றது. நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வேலை பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது
செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி...
நாங்குநேரி தொகுதி தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நாள் - 25/01/2022
இடம்- கிருஷ்ணாபுரம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி,பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மொழிப்போர் ஈகியர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
டி. மோசஸ்...
நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
06-02-2022 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக இராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி உறவின் திருமணத்திற்கு 150 மரக்கன்றுகள் வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
மரம் வளர்ப்போம்!!
வளம் பெறுவோம்!!
9003992624
தற்போது நேரலையில்: 14-02-2022 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர்…
தற்போது நேரலையில்: 14-02-2022 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் - காஞ்சிபுரம் | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 https://x.com/i/broadcasts/1ypKdEolpgjGW
View original post on X ↗
தற்போது நேரலையில்: 14-02-2022 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர்…
தற்போது நேரலையில்: 14-02-2022 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் - காஞ்சிபுரம் | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 https://x.com/i/broadcasts/1vOxwyROENVGB
View original post on X ↗