ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும்...
ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே 03/04/2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர்,மரக்கன்றுகள் வழங்கப்பட்டது பொதுமக்கள் தங்களை தாமாக முன் வந்து தங்களை...
ஆவடி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு மாநகரத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29/02/22 நடைபெற்றது இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொருளாளர் செல்வமணி...
ஆவடி தொகுதி – அன்னதானம் வழங்கும் நிகழ்வு
தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் அவர்களின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு
ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை மாணவர்...
அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! –...
அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் அச்சு காகித மூலப்பொருட்களின் விலை உயர்வால் அச்சக...
ஆவடி தொகுதி – தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா
ஆவடி தொகுதியில் 13.02.2022 அன்று வடக்கு மாநகரம் சார்பாக தாய்மொழி கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆவடி தொகுதி -மகளிர் தின விழா
ஆவடி தொகுதி மகளிர் பாசறை சார்பாக மகளிர் தின விழா 8.4.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வினை மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி பொன்னி சரவணன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மகளிர்...
அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப்…
அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
https://bit.ly/3xG2kUy
@CMOTamilnadu @mkstalin
திருச்சி மாநகர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
14.04.22 திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு சிலிண்டர் உட்பட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கெதிரான தொடர் பாலியல் குற்றங்களை கண்டித்தும்,நாட்டில் அதிகரிக்க காரணமான ஒன்றிய,மாநில...
குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்சி அலுவலகம் திறப்பு
16/04/2022 அன்று மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் தமிழ் குடில் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன்...






