தலைமை அறிவிப்பு – ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் (இரண்டாம் கட்டப் பட்டியல்)

க.எண்: 2022050191 நாள்: 03.05.2022 அறிவிப்பு:   ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் முதற்கட்டப் பட்டியல்>> (இரண்டாம் கட்டப் பட்டியல்) நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஆளுமை...

சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின்…

சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள்! https://bit.ly/3w7aYci View original post on X ↗

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு – மனு வழங்குதல்

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு வட்டம், கொலசனஅள்ளியில் இயங்கி வரும் ஹட்சன் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற கூறி ஹட்சன் நிர்வாகத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 21.04.2022 அன்று...

பென்னாகரம் தொகுதி- தானி ஓட்டுனர் போராட்டம்

பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி ஒகேனக்கல் பேருந்து நிறுத்தம் அடுத்த தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே அமைக்கப்பட்ட புதிய தடுப்பினால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பை அகற்ற 23.04.2022...

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து 23-04-2022 மாவட்ட ,தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர...

‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு! – மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு...

உறவுகள் அனைவருக்கும் அன்புநிறைந்த வணக்கம்! ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலகின் மிக மூத்த இனமெனத் திகழ்வது நமது தமிழ்த்தேசிய இனம். தமிழ்நாடு, தமிழீழம் என இரண்டு வரலாற்று வழிப்பட்டத்தாயகங்களை கொண்ட முதுபெரும் இனக்கூட்டத்தினர்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதி 36வது வட்டத்தில் பாரத் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் (22.04.2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

புதுச்சேரி – கண்டன முழக்கப் பேரணி

(21-04-2022 ) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக  எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும், புதுவையில் செயல்படாது இருக்கும் N.R காங்கிரசு...

தலைமை அறிவிப்பு – விருகம்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022050190 நாள்: 02.05.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மு.அ.சரவணன் (00324281899) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – அன்னதான நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பங்குனி உத்திரம் அன்னதான நிகழ்வு எழில் நகர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக (18.03.2022) அன்று காலை 10:00 மணி...