முதுகுளத்தூரில் மின்விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான…

முதுகுளத்தூரில் மின்விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தம்பி ஆரோனின் மரணத்திற்குக் காரணமான மின்வாரியத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3wdWkRy @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக் கலீபா அவர்கள் வயதுமூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். I extend my deepest condolences to the Emirati people...

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம்

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும்...

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான்…

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? https://bit.ly/38oobW0 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

திண்டுக்கல் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 08-05-2022 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானாவில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

 சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்

சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு தொகுதி – மலர் வணக்கம்

செங்கல்பட்டு முன்னால் மாவட்ட தலைவர் திரு கிரு.குமார் அவர்கள் மறைவையோட்டி  செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது..

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதிக்குட்பட்ட கிளியூர் ஊராட்சி மற்றும் பத்தாளப்பேட்டை ஊராட்சியிலும் (08.05.2022) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தாணி நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக காந்திநகர் கிளை பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது