இயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..! – சீமான் வேண்டுகோள்
என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈழத்தில் இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாமல்,...
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை…
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@BJP4TamilNadu @annamalai_k
View original post on X ↗
இயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..!…
இயன்றதைச் செய்வோம்..!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..!
https://bit.ly/3aJCUvP
View original post on X ↗
அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
க.எண்: 2022060245
நாள்: 03.06.2022
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் மீனவப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக்கொடூரமாக எரித்துக்கொன்ற வடமாநிலக் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான...
சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள்…
சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
(2/2)
View...
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி…
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்து சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு...
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத…
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை
சிகரம் தொட்ட அவரது வற்றாத இசை வெள்ளம் நம் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் ஒவ்வொரு நொடியும் ததும்பி
நம்மை தாலாட்டுகிறது.
தமிழ் மண்ணின் தெவிட்டாத நல் இசையால் உலகத்தை வென்ற பெருமகன்
இசைஞானி...
இந்தப் புவியையும் நம் செவியையும் இன்னும் பல்லாண்டு தன் தேனிசையால்…
இந்தப் புவியையும்
நம் செவியையும்
இன்னும் பல்லாண்டு
தன் தேனிசையால்
நம் இசைராஜா ஆளட்டும்,
இயற்கை அருளட்டும்!
பேரன்பு வாழ்த்துகளுடன்..,
சீமான்
(2/2)
View original post on X ↗
நேரலை: செய்தியாளர் சந்திப்பு – திருச்சி நீதிமன்ற வளாகம் 02-06-2022…
நேரலை: செய்தியாளர் சந்திப்பு - திருச்சி நீதிமன்ற வளாகம் 02-06-2022
https://youtu.be/tEoqsE75i5Q
View original post on X ↗
காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (29/05/2022) 57
-ம்...




