முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி…

0

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்து சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். @rpragchess

(1/2)

முந்தைய செய்திபண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத…
அடுத்த செய்திசதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள்…