காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...
திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்
18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி மற்றும் சோலையார்பேட்டை தொகுதி சார்பாக
கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் *கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்* நடைபெற்றது, இப்பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...
திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா
18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதியின் ஐந்து ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022
ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது....
விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
விருகம்பாக்கம் தொகுதி 136,137, மற்றும்138 வட்டங்கள் உள்ளடக்கிய கே கேநகர் பகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கட்டமைப்புக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! –...
அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை...
அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை…
அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
https://bit.ly/3AhYvWE
View original post on X ↗
துயர் பகிர்வு: திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த புதியபாரதி என்கிற வீரபாண்டியன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த இனமானப்பற்றாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா புதியபாரதி என்கிற வீரபாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது பெரும்...
உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட...
உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்! – சீமான் கண்டனம்
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த...
திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச்செய்து…
திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச்செய்து வந்த ஐயா புதியபாரதியின் இழப்பு ஈடுஇணையற்றது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...








