01-08-2020 அன்று குமராட்சி மேற்கு ஒன்றியம் உட்பட்ட *ஜெயங்கொண்டப்பட்டினம்* அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
களமாடிய பொறுப்பாளர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
நன்றி..!
தகவல் தொழிற் நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி
8438461097