காங்கேயம் தொகுதி நிவாரண உதவி

86

காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இனைந்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.

 

முந்தைய செய்திஅடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும்…
அடுத்த செய்திதன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய…