காங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிமுதல் 12:00 மணிவரை சென்னிமலை முருங்கத்தொழுவு ஊராட்சி கே.ஜி.வலசில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காங்கேயம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு சாமியப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.