மட்டக்களப்பு மாணவர்களுக்கு நாம் தமிழர் பிரான்சு உதவி

102

தமிழர் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு கரனடியாறு„ கொக்கட்டிசோலை ஈரகுளம் இலுக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறுமைக்குற்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகாரணகள் நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திகொடியேற்றும் விழா- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி