கட்சி செய்திகள்திரு.வி.க நகர்குருதிக்கொடைப் பாசறை தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி டிசம்பர் 12, 2019 72 தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.