அரக்கோணம்கட்சி செய்திகள் நிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நவம்பர் 15, 2019 81 அரக்கோணம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ,9.11.2019 ஞாயிறு காலை 8.00 மணியளவில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 11.00 வரை நடைபெற்றது.