பர்கூர்கட்சி செய்திகள் பனை விதை திருவிழா-பர்கூர் சட்டமன்றத் தொகுதி. செப்டம்பர் 10, 2019 41 கிருட்டினகிரி கருமலை மாவட்டம். பர்கூர் சட்டமன்றத் தொகுதி. குட்டூர் பஞ்சாயத்து மற்றும் ஒரப்பம் பஞ்சாயத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பாக பனை திருவிழா நடைபெற்றது இதில் முதல்கட்டமாக 10,000 பனை விதைகள் நடவு செய்தனர்