15.02.2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம்

1126

தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம் (புதுக்கோட்டை மாவட்டம்) | 15-02-2017

தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்துகிற நினைவேந்தல் பொதுக்கூட்டம் வருகின்ற 15.02.2017 புதன்கிழமை மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெறவுள்ளது.

தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்தி19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி