தயாரிப்பாளரும், பழம்பெரும் இயக்குனருமான மறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களின் உடலுக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

66

தயாரிப்பாளரும், பழம்பெரும் இயக்குனருமான ஐயா பஞ்சு அருணாசலம் அவர்கள், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (10-08-2016) இயற்கை எய்தினார். அவர்களின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

seeman-pays-tributes-to-panju-arunasalamseeman-pays-tributes-to-panju-arunasalam2

முந்தைய செய்திசீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் ஆரம்பகட்ட களப்பணியில் கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர்
அடுத்த செய்திஒரத்தநாடு புதூர் கிராம பள்ளியில் நாம் தமிழர் கட்சியினரால் மறுசீரமைக்கப்பட்ட கணினிகள் மற்றும் இலவச கணினி பயிற்சி