சென்னை மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக, இன்று காலை குளத்தில் இறங்கியபோது அர்ச்சகர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.


