முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப்…

0

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

தமிழக இளைஞர்களின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு உரிய அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

http://bit.ly/3p6ajlH

முந்தைய செய்திஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்