முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளரும், நாடு…

1

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினருமாகிய வேலும்மயிலும் மனோகரன் அவர்களின் துணைவியார் மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள், பிரான்சில் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

முந்தைய செய்திஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இன்று சீமான் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்