நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற உளுந்தூர் பேட்டை தொகுதி வேட்பாளர் #புஷ்பமேரி திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் #முருகன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று மாலை உளுந்தூர் பேட்டை பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற்கொண்டார் .
#TNElections2021
#வெல்லப்போறான்விவசாயி