தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினருமாகிய வேலும்மயிலும் மனோகரன் அவர்களின் துணைவியார் மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள், பிரான்சில் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.


