நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஐயா நெல்லை பதூர் ஜமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் ஆறுதல் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.


