சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக 03.02.2024 அன்று மாலை 03 மணியளவில் திருச்சி சிறைச்சாலை முனை அருகே நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியபோது,
https://t.co/X2d7fJTNWq






