முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

@News18TamilNadu ஆசிரியரும், ஊடகவியலாளருமான தம்பி மகாலிங்கம் அவர்களின் தந்தையார் ஐயா…

1

@News18TamilNadu ஆசிரியரும், ஊடகவியலாளருமான தம்பி மகாலிங்கம் அவர்களின் தந்தையார் ஐயா பொன்னுசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!
@mahajournalist

முந்தைய செய்திஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! – தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை
அடுத்த செய்திஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்