முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வி.சிவானந்தம்…

12

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வி.சிவானந்தம் அவர்களின் தாயார் வி.குஞ்சரம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தி மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

(1/2)

அன்னையை இழந்து வாடும் தம்பி சிவானந்தம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா குஞ்சரம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
(2/2)

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி அளவிலான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழுக்கான ஆண்டுக் கட்டணதாரர்களாக இணைத்துக்கொள்ள வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல்
அடுத்த செய்திஅன்னையை இழந்து வாடும் தம்பி சிவானந்தம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,…