முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுயிர் தம்பி பெரும்புகழ் @KavingarSnekan அவர்கள், தன் வாழ்வின் உயிர்துணையாக…

0

என்னுயிர் தம்பி பெரும்புகழ் @KavingarSnekan அவர்கள், தன் வாழ்வின் உயிர்துணையாக @KannikaRavi அவர்களை ஏற்று, இனிதே இணைந்துள்ள மணவாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, அன்புடை நெஞ்சமாய், அறம் கொண்ட வாழ்வினாய், இன்புற்று பல்லாண்டு வாழ பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.

மணமக்கள் நீடு வாழ்க!

முந்தைய செய்திபுலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு! – சூழலியல் பேரழிவு குறித்து சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம்