முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய…

1

மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய ஈழத்தின் இசைக்கலைஞர் ஐயா வர்ணராமேஸ்வரன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

முந்தைய செய்திபோதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி
அடுத்த செய்தி‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார்…