முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்ட குருதிக்கொடைப் பாசறைப்…

0

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்ட குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சங்ககரி வெங்கடாசலம் அவர்களின்
அண்ணன் இந்திரஜித் அவர்கள் மறைவெய்திய
செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

பாசமிகு அண்ணனை இழந்து வாடும் தம்பி வெங்கடாசலம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி இந்திரஜித் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பெருந்தமிழர்! நாட்டிலேயே முதன்முதலாகத் தொழிற்சங்கத்தை நிறுவிய…
அடுத்த செய்திதிருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்