முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்…

0

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனாரின் நினைவுநாளையொட்டி இன்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த கருத்தரங்கம் சென்னை, மேற்கு கே.கே.நகர் அசோகா பார்க் இன் அரங்கத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் அவர்களது…
அடுத்த செய்திவேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்